திருச்சாளக்கிராமம்
Appearance
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருச்சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஸாளக்கிராவா |
பெயர்: | திருச்சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஸாளக்கிராவா[1] |
நாடு: | நேபாளம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீமூர்த்தி |
தாயார்: | ஸ்ரீதேவி நாச்சியார் |
தீர்த்தம்: | சக்ர தீர்த்தம், கண்டகி நதி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் |
விமானம்: | கனக விமானம் |
திருச்சாளக்கிராமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. சாளக்கிராமத்தலம் மலைமீது அமைந்துள்ளது. நேபாள அரசின் அனுமதி பெற்று தரிசிக்க வேண்டிய திருத்தலம். [2]
சக்ரதீர்த்தம் எனும் கண்டகி நதியின் உற்பத்திப் பகுதிதான் சாளக்கிராமம் தலம்.[3]
ராமானுஜரும் இத்திருத்தலத்தைப் பாடியுள்ளார்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=618
- ↑ கண்ணன் திருக்கோயில்கள்; பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்; பக்கம் 81-89
- ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=619