திருக்கண்ணங்குடி
தோற்றம்
| திருக்கண்ணங்குடி | |
| — கிராமம் — | |
| ஆள்கூறு | 10°45′26″N 79°45′48″E / 10.75722°N 79.76333°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருக்கண்ணங்குடி இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கல் என்ற ஊருக்கருகில் உள்ளது. இங்குள்ள லோகநாதபெருமாள் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்களில் ஒன்றாகவும் உள்ளது.
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்
[தொகு]கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.