திருக்கண்ணபுரம்
திருக்கண்ணபுரம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 10°52′07″N 79°42′15″E / 10.8686°N 79.7041°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 32.7 மீட்டர்கள் (107 அடி) |
திருக்கண்ணபுரம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம்,
நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்[3]
இவ்வூரின்சிறப்புகள்[தொகு]
- நீலமேகப்பெருமாள் திருக்கோயில் (108 திவ்ய தேசங்கள்)[4]
- திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் (தேவாரத் திருத்தலங்கள்)
பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்[தொகு]
கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வ. எண் | கோவில் | அமைவிடம் |
---|---|---|
1 | லோகநாதப் பெருமாள் கோவில் | திருக்கண்ணங்குடி |
2 | கஜேந்திரவரதர் கோவில் | கபிஸ்தலம் |
3 | நீலமேகப்பெருமாள் கோவில் | திருக்கண்ணபுரம் |
4 | பக்தவத்சலப்பெருமாள் கோவில் | திருக்கண்ணமங்கை |
5 | உலகளந்தபெருமாள் கோவில் | திருக்கோவிலூர் |
குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004180420/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=19¢code=0004&tlkname=Nagapattinam#MAP.
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=246