சிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
   நாகப்பட்டின மாவட்ட்தில் அமைந்துள்ள ஓர் அழகிய சிக்கல் கிராமம் எங்கள் ஊர். இங்கு சத்திவாய்ந்த சிக்கல் சிங்காரவேலவரின் கோவில் அமைந்துளள்து.
     இவ்வூரில் ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஓர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ/மாணவிகள் பயின்றுவருகின்றன்ர்.  
     இங்குவசிக்கும் மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். நெல் மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. 
  சங்கமங்கலம், பொறவச்சேரி,ஆவரானி மற்றும் பல கிராம்ங்கள் இவ்வூரை சார்ந்து அங்குள்ள் மக்கள் வாழ்ந்துவருகின்றன்ர்
  பொதிகை தொலைகாட்சி நிகழ்சிகளை ஒளிப்பரப்பும் நிலையம் இங்கு உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கல்&oldid=1942550" இருந்து மீள்விக்கப்பட்டது