டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 11°2′6.225″N 77°1′46.112″E / 11.03506250°N 77.02947556°E / 11.03506250; 77.02947556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1988
மாணவர்கள்3500
அமைவிடம், ,
11°2′6.225″N 77°1′46.112″E / 11.03506250°N 77.02947556°E / 11.03506250; 77.02947556
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்www.grd.org

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி என்பது கோயம்புத்தூர் நகரில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தன்னாட்சி தகுதி பெற்ற கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி1988இல் தொடங்கப்பட்டது. [2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3]

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுநிலை

சான்றுகள்[தொகு]