சுஜால்பூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
சுஜால்பூர் | |
---|---|
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சாஜாபூர் |
மக்களவைத் தொகுதி | தீவாசு |
ஒதுக்கீடு | இல்லை |
சுஜால்பூர் சட்டமன்றத் தொகுதி (Shujalpur Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2][3]
இது சாஜாபூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018 | இந்தெர் சிங் பார்மார்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
2023 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இந்தெர் சிங் பார்மார் | 78952 | 49.11 | ||
காங்கிரசு | இராம்வீர் சிங் சிக்காவர் | 73329 | 45.61 | ||
நோட்டா | நோட்டா | 1881 | 1.17 | ||
வாக்கு வித்தியாசம் | 5623 | ||||
பதிவான வாக்குகள் | 160763 | 82.14 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இந்தெர் சிங் பார்மார் | 96,054 | 51.84 | ||
காங்கிரசு | இராம்வீர் சிங் சிக்காவர் | 82,394 | 44.46 | ||
நோட்டா | நோட்டா | 1,270 | 0.69 | ||
வாக்கு வித்தியாசம் | 5623 | ||||
பதிவான வாக்குகள் | 160763 | 82.14 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ 4.0 4.1 "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
- ↑ https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/madhya-pradesh/constituency-show/shujalpur