தமிழ்நாட்டின் ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 5: வரிசை 5:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் [[1946]]ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் [[1946]]ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.


தற்பொழுதுள்ளத் தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள்], (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)</ref><ref name="worldstatesmen">[http://www.worldstatesmen.org/India_states.html# 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள்], (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)</ref>
தற்பொழுதுள்ளத் தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090205125627/http://assembly.tn.gov.in/archive/list/governors1946.htm |date=2009-02-05 }}, (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)</ref><ref name="worldstatesmen">[http://www.worldstatesmen.org/India_states.html# 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள்], (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)</ref>


தமிழ்நாட்டின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு [[பன்வாரிலால் புரோகித்]] என்பவர் [[அக்டோபர் 6]], [[2017]] முதல் பதவி வகித்து வருகிறார்.
தமிழ்நாட்டின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு [[பன்வாரிலால் புரோகித்]] என்பவர் [[அக்டோபர் 6]], [[2017]] முதல் பதவி வகித்து வருகிறார்.

04:14, 31 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டின் ஆளுநர் (Governors of TamilNadu) தென் இந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்பொழுதுள்ளத் தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]

தமிழ்நாட்டின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு பன்வாரிலால் புரோகித் என்பவர் அக்டோபர் 6, 2017 முதல் பதவி வகித்து வருகிறார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள் பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)
  2. 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டின்_ஆளுநர்&oldid=3267524" இலிருந்து மீள்விக்கப்பட்டது