இந்திய மக்களவை உறுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 69: | வரிசை 69: | ||
| 30 || [[சிக்கிம்]] || 1 ||[[சிக்கிம் மக்களவை உறுப்பினர்]] |
| 30 || [[சிக்கிம்]] || 1 ||[[சிக்கிம் மக்களவை உறுப்பினர்]] |
||
|- |
|- |
||
| 31 || [[தமிழ்நாடு]] || |
| 31 || [[தமிழ்நாடு]] || 40 || [[தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்]] |
||
|- |
|- |
||
| 32 || [[திரிபுரா]] || 2 ||[[திரிபுரா மக்களவை உறுப்பினர்கள்]] |
| 32 || [[திரிபுரா]] || 2 ||[[திரிபுரா மக்களவை உறுப்பினர்கள்]] |
21:12, 6 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவைக்கு மாநிலம் வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து மக்கள் வாக்குகள் அளித்து மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அரசியல் கட்சியைச் சாராதவர்களாகவோ இருக்கின்றனர்.
மக்களவை உறுப்பினர் இருக்கைகள்
இந்தியாவிலிருக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் மக்களவைக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் (தொகுதிகள்) குறித்த விபரங்கள் கொண்ட அட்டவணை.
நியமன உறுப்பினர்கள்
- மக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையிலும் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவர் இருவர் மக்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்தும், மற்றொருவர் கேரளா மாநிலத்திலிருந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பதினைந்தாவதுமக்களவைஉறுப்பினர்களமுழுவிவரம்பதிவிறக்கம்* மக்களவை