பேச்சு:இந்திய மக்களவை உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொதுவாக விக்கித் தலைப்புகள் ஒருமையிலும் பகுப்புகள் பன்மையிலும் இருத்தல் வழமையும் மரபுமாகும். தலைப்பை இந்திய மக்களவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினர் (இந்தியா) என மாற்றலாமா ?--மணியன் 06:03, 14 மே 2011 (UTC)

உடன்படுகிறேன். நீங்கள் குறிப்பிடும் இரு தலைப்புகளுமே பொருத்தமானவையாக உள்ளன. நீங்கள் தெரிவு செய்து கொள்ளுங்கள். இன்னொன்றை வழிமாற்றாக்கி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:09, 14 மே 2011 (UTC)