ஆகத்து 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஆகஸ்டு 16 என்பதை ஆகத்து 16 என்பதற்கு நகர்த்தினார்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4: வரிசை 4:
== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[1513]] - கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]] மன்னன் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளை வென்றான்.
* [[1513]] - கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]] மன்னன் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளை வென்றான்.
* [[1780]] - [[தென் கரோலினா]]வில் காம்டன் என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகாளை வென்றனர்.
* [[1780]] - [[தென் கரோலினா]]வில் காம்டன் என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளை வென்றனர்.
* [[1819]] - [[இங்கிலாந்து]], [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
* [[1819]] - [[இங்கிலாந்து]], [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
* [[1865]] - 4 ஆண்டுகள் [[ஸ்பெயின்|ஸ்பானிய]]ரின் பிடியில் இருந்த [[டொமினிக்கன் குடியரசு]] மீண்டும் விடுதலை பெற்றது.
* [[1865]] - 4 ஆண்டுகள் [[ஸ்பெயின்|ஸ்பானிய]]ரின் பிடியில் இருந்த [[டொமினிக்கன் குடியரசு]] மீண்டும் விடுதலை பெற்றது.

17:11, 19 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_16&oldid=2404645" இலிருந்து மீள்விக்கப்பட்டது