கேம் ஜிகாண்டே
கேம் ஜிகாண்டே | |
---|---|
பிறப்பு | கேம் ஜோஸ்லின் கிகான்டெட் ஆகத்து 16, 1982 டோகோமா, வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–அறிமுகம் |
துணைவர் | Dominique Geisendorff (2007–அறிமுகம்) |
பிள்ளைகள் | 2 |
கேம் ஜோஸ்லின் ஜிகாண்டே (Cam Joslin Gigandet), /dʒiːɡɑːnˈdeɪ/; பிறப்பு: ஆகஸ்ட் 16, 1982) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் ட்விலைட் (2008 திரைப்படம்)|ட்விலைட், பண்டோரும், நேவர் பாக் டோவ்ன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கிகான்டெட் ஆகஸ்ட் 16, 1982ம் ஆண்டு டோகோமா, வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார்.
தொழில்
[தொகு]2003ம் ஆண்டு சிஎஸ்ஐ: கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2004ம் ஆண்டு த யங் அன்ட் த ரெஸ்ட்லெஸ், 2005ம் ஆண்டு ஜேக் & பாபி மற்றும் த ஓ.சீ. போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
2004ம் ஆண்டு மிச்டகேன் என்ற குறும் திரைப்படத்தில் நடித்தார். 2007ம் ஆண்டு Who's Your Caddy? என்ற திரைப்படத்திலும், 2008ம் ஆண்டு ட்விலைட் (2008 திரைப்படம்)|ட்விலைட் என்ற திரைப்படத்தில் ஜமேஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 30 மேல் திரைப்படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு பேட் ஜான்சன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
[தொகு]- 2003: சிஎஸ்ஐ: கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்
- 2004: த யங் அன்ட் த ரெஸ்ட்லெஸ்
- 2005: ஜேக் & பாபி
- 2005: த ஓ.சீ.
- 2013: ரெக்லெஸ்
விருதுகள்
[தொகு]2007ம் ஆண்டு Who's Your Caddy?என்ற திரைப்படத்திலும் 2008ம் ஆண்டு ட்விலைட் (2008 திரைப்படம்)|ட்விலைட் என்ற திரைப்படத்திலும் நடித்ததற்காக சிறந்த சண்டைக்கான எம்டிவி திரைப்பட விருதை வென்றார்.