"பதினான்காம் யோவான் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
clean up, replaced: எதிர்-திருத்தந்தை → எதிர்-திருத்தந்தை using AWB
சி (→‎மேற்கோள்கள்: clean up, replaced: {{s-rel|ca}} → {{s-rel|ca}})
(clean up, replaced: எதிர்-திருத்தந்தை → எதிர்-திருத்தந்தை using AWB)
இவரின் இயற்பெயர் '''பேயிட்ரோ கெயின்பனோவா''', [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]]வோடு தன்னை குழப்பிக்கொள்ளாமல் இருக்க யோவான் என்னும் பெயரை ஏற்றார்.
 
இவரின் தேர்வுக்கு பின் இரண்டாம் ஓட்டோ இறந்தார். ஓட்டோவின் மகன் ([[:en:Otto III|Otto III]]) மூன்று வயதே நிறைவுற்றிருந்ததால், காண்ஸ்டான்டினோபிலில் இருந்து திரும்பி வந்த [[எதிர்-திருத்தந்தை]] ஏழாம் போனிஃபாஸால் ([[:en:Antipope Boniface VII|Antipope Boniface VII]]), இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் பட்டினியாலோ அல்லது நஞ்சு கொடுத்தோ கொல்லப்பட்டிருக்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1631578" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி