உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னம்மாபட்டி

ஆள்கூறுகள்: 10°26′43″N 77°22′43″E / 10.445379°N 77.378683°E / 10.445379; 77.378683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னம்மாபட்டி
—  வருவாய் கிராமம்  —
சின்னம்மாபட்டி
அமைவிடம்: சின்னம்மாபட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′43″N 77°22′43″E / 10.445379°N 77.378683°E / 10.445379; 77.378683
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

சின்னம்மாபட்டி(en:Chinnammapatty) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4], [5] பழனி வருவாய் வட்டத்தின் ஐம்பத்தொன்பதாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 59) ஆகும்.[6]

அமைவிடம்

[தொகு]

பழனியிலிருந்து 19 கி.மீ தொலைவிலும், பாப்பம்பட்டியிலிருந்துமேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரம் வரை பரவியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 401 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்னம்மாபட்டி கிராமத்தில் 372 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 1349 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 51.38 %. இதில் 679 பேர் ஆண்கள்; 664 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1மட்டும் உள்ளது.[8]

முக்கிய பயிர்

[தொகு]

புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு

[தொகு]

கிராமத்தின் தகவல்கள்

[தொகு]
  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 61 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 248.67.00 ஹெக்டேர்- (614.47 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://dindigul.nic.in/administrator/rvillage.html
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.445379 &lon=77.378683 &z=1 6&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னம்மாபட்டி&oldid=3266460" இலிருந்து மீள்விக்கப்பட்டது