சிந்தாமணி, மதுரை
தோற்றம்
சிந்தாமணி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°53′34″N 78°8′21″E / 9.89278°N 78.13917°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை மாவட்டம் |
| ஏற்றம் | 145 m (476 ft) |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5.30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் எண் | 625009 |
| தொலைபேசி குறியீடு | +914549****** |
சிந்தாமணி என்பது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை (தெற்கு) வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்[1].
இக்கிராமம் மதுரையிலிருந்து தெற்கில் 4 கி.மீ. தொலைவிலும். திருப்பரங்குன்றத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை விமான நிலையம் 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமம் திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளது. மதுரை மாநகராட்சியில் மூன்றாம் மண்டலத்தில் 56 வார்டின் கீழ் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-26.