மதுரை மாநகராட்சி மண்டலங்களும் வட்டங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரை மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக மண்டலம் எண் 1, 2, 3 மற்றும் 4 என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள் இந்நான்கு மண்டலங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களை நிர்வகிக்க உதவி ஆணையாளர்கள் தலைமையில் அலுவலர்களும், ஊழியர்களும் உள்ளனர்.

மண்டலம் எண் 1 (ZONE I)[தொகு]

வடக்கு மண்டலம் 35.25 சகிமீ பரப்பளவு கொண்டது. மண்டலம் எண் 1-இல் வட்ட எண் 1 முதல் 23 வரை அடங்கியுள்ளது. [2]மண்டல எண் 1-இன் உதவி ஆணையர் அலுவலகம், இரயில்வே காலனி எதிரில், (கென்னட் மருத்துவமனை அருகில்) உள்ளது, இதன் தொலைபேசி எண் 0452 2302140 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்[தொகு]

  • 1 சாந்திநகர்
  • 2 கூடல்நகர்
  • 3 ஆனையூர்
  • 4 சம்பந்தர் ஆலங்குளம்
  • 5 பீ பீ குளம்
  • 6 மீனாம்பாள்புரம்
  • 7 கைலாசபுரம்
  • 8 விளாங்குடி
  • 9 தத்தநேரி
  • 10 ஆரப்பாளையம்
  • 11 பொன்நகரம்
  • 12 கிருஷ்ணாபாளையம்
  • 13 அழகரடி
  • 14 விஸ்வாசபுரி
  • 15 மேலப்பொன்நகரம்
  • 16 இரயில்வே காலனி
  • 17 எல்லீஸ் நகர்
  • 18 எஸ் எஸ் காலனி (சோமசுந்தரம் காலனி)
  • 19 பொன்மேனி
  • 20 அரசரடி ஒத்தக்கடை
  • 21 பெத்தானியபுரம்
  • 22 கோச்சடை
  • 23 விசாலாட்சி நகர்

மண்டலம் எண் 2 (ZONE II)[தொகு]

45.25 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் எண் 2-இல் 26 வட்டங்கள் கொண்டது. இம்மண்டலத்தில் வார்டு எண் 24 முதல் 49 முடிய 26 வட்டங்கள் உள்ளது. [3] இம்மண்டலத்தின் உதவி ஆனையர் அலுவலகம் கே. புதூர் தொழிற்பேட்டை அருகே உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2536048 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்[தொகு]

  • 24 திருப்பாலை
  • 25 கண்ணனேந்தல்
  • 26 பரசுராமன்பட்டி
  • 27 கற்பக நகர்
  • 28 உத்தங்குடி
  • 29 மஸ்தான்பட்டி
  • 30 மேலமடை
  • 31 தாசில்தார் நகர்
  • 32 வண்டியூர்
  • 33 சாத்தமங்கலம்
  • 34 அறிஞர் அண்ணா நகர்
  • 35 மதிச்சியம்
  • 36 ஆழ்வார்புரம்
  • 37 செல்லூர்
  • 38 பந்தல்குடி
  • 39 கோரிப்பாளையம்
  • 40 அகிம்சாபுரம்
  • 41 நரிமேடு
  • 42 சொக்கிக்குளம்
  • 43 தல்லாகுளம்
  • 44 கே. கே. நகர்
  • 45 புதூர்
  • 46 லூர்து நகர்
  • 47 ரிசர்வ் லயன்
  • 48 ஆத்திக்குளம்
  • 49 நாகனாகுளம்

மண்டலம் எண் 3 (ZONE III)[தொகு]

36.66 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் 3-இல் 25 வட்டங்களைக் கொண்டது. தெற்கு மண்டலம், வட்ட எண் 50 முதல் 74 வரை கொண்டது.[4]இதன் உதவி ஆணையர் அலுவலகம், புது இராமநாதபுரம் சாலை - சேர்மன் முத்துராமய்யர் தெரு சந்திக்கும் இடத்தில் (பழைய தினமணி திரையரங்கம் அருகில்) உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2321121 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்[தொகு]

  • 50 சுவாமி சன்னதி
  • 51 இஸ்மாயில்புரம்
  • 52 சௌராட்டிரா மேனிலைப் பள்ளி
  • 53 பங்கஜம் காலனி
  • 54 மாரியம்மன் தெப்பக்குளம்
  • 55 ஐராவதநல்லூர்
  • 56 சின்ன அனுப்பானடி
  • 57 அனுப்பானடி
  • 58 சிந்தாமணி
  • 59 மீனாட்சி நகர்
  • 60 அவனியாபுரம்
  • 61 வில்லாபுரம் புதுநகர்
  • 62 கதிர்வேல் நகர்
  • 63 வில்லாபுரம்
  • 64 கீரைத்துறை
  • 65 சப்பாணிக்கோவில்
  • 66 தெற்கு கிருஷ்ணன் கோவில்
  • 67 மஞ்சனக்காரத்தெரு
  • 68 திரௌபதி அம்மன் கோவில்
  • 69 செயிண்ட் மேரீஸ் மேனிலைப்பள்ளி
  • 70 காமராஜபுரம்
  • 71 பாலரங்காபுரம்
  • 72 நவரத்தினபுரம்
  • 73 லெட்சுமிபுரம்
  • 74 திருமலை நாயக்கர் மகால்

மண்டலம் எண் 4 (Zone; 4)[தொகு]

33.54 சகிமீ பரப்பளவு கொண்டது மண்டலம் எண் 4. இம்மண்டலத்தில் வட்ட எண் 75 முதல் 100 முடிய உள்ளது. [5]இதன் உதவி ஆணையர் அலுவலகம் மேலமாரட் வீதி, (மதுரை இரயில்வே ஸ்டேசன் அருகில் (குட்செட் தெரு), 625001-இல் இயங்குகிறது. இம்மண்டலத்தின் தொலைபேசி எண் 0452 2343275 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்[தொகு]

  • 75 மாடக்குளம்
  • 76 பழங்காநத்தம்
  • 77 சுந்தரராஜபுரம்
  • 78 பாஸ்கராதாஸ் நகர்
  • 79 பெருமாள் தெப்பக்குளம்
  • 80 கிருஷ்ணராயர் தெப்பக்குளம்
  • 81 தமிழ்ச்சங்கம் சாலை
  • 82 சொக்கநாதர் கோவில்
  • 83 வடக்கு கிருஷ்ணன் கோவில்
  • 84 மீனாட்சி கோவில்
  • 85 ஜடாமுனி கோவில்
  • 86 காஜிமார் தெரு
  • 87 சுப்பிரமணியபுரம்
  • 88 சோலை அழகுபுரம்
  • 89 ஜெய்ஹிந்த்புரம்
  • 90 வீரகாளியம்மன் கோவில்
  • 91 தென்னகரம்
  • 92 கோவலன்நகர்
  • 93 டி வி எஸ் நகர்
  • 94 பாம்பன் சுவாமி நகர்
  • 95 மன்னர் கல்லூரி
  • 96 திருப்பரங்குன்றம்
  • 97 ஹார்விப்பட்டி
  • 98 திருநகர்
  • 99 பாலாஜி நகர்
  • 100 முத்துராமலிங்கபுரம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்
  2. மண்டலம் 1 வரைபடம் & வட்டங்கள்
  3. மண்டலம் 2 வரைபடம் & வட்டங்கள்
  4. மண்டலம் 3 வரைபடம் & வட்டங்கள்
  5. மண்டலம எண் 4 & வட்டங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]