கருப்பாயூரணி

ஆள்கூறுகள்: 9°55′58″N 78°10′40″E / 9.9329°N 78.1778°E / 9.9329; 78.1778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பாயூரணி
Karuppayurani
கருப்பாயூரணி Karuppayurani is located in தமிழ் நாடு
கருப்பாயூரணி Karuppayurani
கருப்பாயூரணி
Karuppayurani
கருப்பாயூரணி, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°55′58″N 78°10′40″E / 9.9329°N 78.1778°E / 9.9329; 78.1778
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
188 m (617 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625020[1]
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், மாடக்குளம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப.
இணையதளம்https://madurai.nic.in

கருப்பாயூரணி (ஆங்கில மொழி: Karuppayurani) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கருப்பாயூரணி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°55′58″N 78°10′40″E / 9.9329°N 78.1778°E / 9.9329; 78.1778 ஆகும்.

சார்பதிவாளர் அலுவலகம் ஒன்று கருப்பாயூரணியில் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "KARUPPAYURANI Pin Code - 625020, Madurai North All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
  2. "Paddy transplantation in full swing across Madurai". The Hindu (in Indian English). 2021-06-17. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
  3. Sebastian Stanislaus, M. (1989). Changing Land Values and Widening Disparities: A Case Study of Tamil Nadu (in ஆங்கிலம்). Himalaya Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7040-049-3.
  4. Radha Rajan, Krishen Kak (2006). NGOs, Activists & Foreign Funds: Anti-nation Industry (in ஆங்கிலம்). Vigil Public Opinion Forum.
  5. Ravichandran, N. (2023-03-05). "மதுரை கருப்பாயூரணியில் போக்குவரத்து நெரிசல்: சிக்கி தவிக்கும் மக்கள்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
  6. "மதுரையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இடமாற்றம்: ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் வெறிச்சோடியது". Hindu Tamil Thisai. 2022-12-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பாயூரணி&oldid=3745418" இலிருந்து மீள்விக்கப்பட்டது