கே. எல். என். தகவல் தொழில்நுட்ப கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.எல்.என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2001
முதல்வர்ஜெ. எஸ். ஞானசேகரன்
அமைவிடம், ,
வளாகம்பொட்டப்பாளையம், சிவகங்கை மாவட்டம்
சுருக்கப் பெயர்KLNCIT
இணையதளம்http://www.klncit.edu.in/index.asp

கே.எல்.என் தகவல் தொழில்நுட்ப கல்லூரி என்பது 2001 இல் சௌராஷ்ட்ரா சிறுபான்மையின சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட கல்லூரி ஆகும். இது மதுரையிலுள்ள இருபாலர் கல்வி நிறுவனம்.

அமைவிடம்[தொகு]

கே.எல்.என் தகவல் தொழில்நுட்ப கல்லூரி மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. கே எல் என் பொறியியல் கல்லூரிக்கு அருகில் உள்ளது.

பாடப்பிரிவுகள்[தொகு]

சௌராஷ்டிரா மொழிச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கே. எல். என். கிருஷ்ணன் என்பவரது முயற்சியால் 1994ல் நிறுவப்பட்ட இப்பொறியியல் தகவல் தொழில்நுட்பக் கல்லூரியானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றால் அங்கீகாரம் பெற்றது.

இளநிலை தொழில் நுட்பப் பாடப்பிரிவுகள்[தொகு]

இக்கல்லூரியில் நான்காண்டு இளநிலை பொறியியல் தொழில் நுட்பப் பாடப்பிரிவில் உள்ளது.[1] அவைகள்:

 • தகவல் தொழில் நுட்பப் பொறியியல்
 • கட்டுமானப் பொறியியல்
 • கணிபொறி அறிவியல் & பொறியியல்
 • மின்னணுவியல்
 • மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு

முதுநிலை தொழில் நுட்பப் பாடப்பிரிவுகள்[தொகு]

இக்கல்லூரியில் இரண்டாண்டு முதுகலை பாடப்பிரிவுகள் நான்கு உள்ளது.

 • கட்டுமானம் & கட்டுமானப் பொறியியல்
 • கணிபொறி அறிவியல் & பொறியியல்
 • மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு
 • தகவல்தொடர்பு தொழில்நுட்பம்

பிறவசதிகள்[தொகு]

 1. காணொளி வசதியுடன் கூடிய நூலகம்
 2. கணிப்பொறி ஆய்வகம்
 3. ஆய்வகங்கள்
 4. உணவகம்
 5. பொறியியல் வரைதல் மண்டபம்

பிற கல்லூரிகள்[தொகு]

 1. கே எல் என் பொறியியல் கல்லூரி
 2. கே.எல்.என். பட்டதாரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]