உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எல். என். பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°50′11.57″N 78°9′43.03″E / 9.8365472°N 78.1619528°E / 9.8365472; 78.1619528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே எல் என் பொறியியல் கல்லூரி
வகைதனியார் / மொழிவாரிச் சிறுபான்மை
உருவாக்கம்1994
முதல்வர்முனைவர். ஏ. வி. இராம்பிரசாத்
அமைவிடம், ,
வளாகம்பொட்டப்பாளையம், சிவகங்கை மாவட்டம்
செய்திக்கடிதங்கள்Blossoms
சுருக்கப் பெயர்கே எல் என் சி
இணையதளம்klnce.edu

கே எல் என் பொறியியல் கல்லூரி (KLN College of Engineering) மதுரை நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொட்டப்பாளையம் எனுமிடத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] [2]

சௌராஷ்டிரா மொழிச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கே. எல். என். கிருஷ்ணன் என்பவரது முயற்சியால் 1994ல் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும்.

இக்கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றால் அங்கீகாரம் பெற்றது.

பாடப்பிரிவுகள்

[தொகு]

இக்கல்லூரியில் நான்காண்டு இளநிலை பாடப்பிரிவுகளும், இரண்டாண்டு முதுநிலை பொறியில் பாடப்பிரிவுகளும் உள்ளது. மேலும் தனி வளாகத்தில் இரண்டாண்டு முதுகலை மேலாண்மை (M.B.A.) மற்றும் மூன்றாண்டு கணினிப் பயன்பாடு (M.C.A.) பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது.[3]

சிறப்பு வசதிகள்

[தொகு]
  • மகளிர்க்கு தனி விடுதிகள்
  • கல்லூரிப் பேருந்துகள்

கே எல் என் குழுமத்தின் இதர கல்வி நிறுவனங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கே. எல். என். பொறியியல் கல்லூரி
  2. கே.எல்.என். பொறியியல் கல்லூரி[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Programmes approved by the AICTE

வெளி இணைப்புகள்

[தொகு]

9°50′11.57″N 78°9′43.03″E / 9.8365472°N 78.1619528°E / 9.8365472; 78.1619528