லேடி டோக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லேடி டோக் கல்லூரி அல்லது டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்நாட்டில் மதுரை நகரில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். அமெரிக்க கிருஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த கேத்தி வில்காக்ஸ் என்ற பெண்மணியால் 1948 ஆம் ஆண்டு கோரிப்பாளையம் அருகே தொடங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு சுயாட்சி அந்தஸ்தை பெற்றது. தற்போது கேத்தி வில்காக்ஸ் கல்வி கூட்டமைப்பின் அங்கமாக இயங்கி வருகிறது.

வரலாறு[தொகு]

பாடங்கள்[தொகு]

பழைய மாணவர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடி_டோக்_கல்லூரி&oldid=1835050" இருந்து மீள்விக்கப்பட்டது