பத்து தூண் தெரு, மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை நாயக்கர்கள் கட்டிய பத்து தூண்கள், மதுரை

பத்து தூண் தெரு, (Ten Pillars Street) மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள விளக்குத்தூணிலிருந்து நூறு அடி தொலைவில், குறுகலான தெருவில் அமைந்துள்ளது. இத்தெருவில் இருபது அடி உயரமும், ஐந்து அடி சுற்றளவு உருண்டையான கருங்கற்களிலாலான பத்துத்தூண்கள், மதுரையை ஆண்ட நாயக்கர் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இத்தூண்கள், திருமலை நாயக்கர் மகால் அருகே உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் களஞ்சியம்
  2. Wonder pillars
  3. "10 Pillar Street". 2014-11-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-21 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]