கோ. புதூர்
கோ. புதூர்
K. Pudur கோ. புதூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°57′15″N 78°09′03″E / 9.954300°N 78.150700°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 158 m (518 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625007 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம் மற்றும் செனாய் நகர் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | கோ. தளபதி |
இணையதளம் | https://madurai.nic.in |
கோ. புதூர் (ஆங்கில மொழி: K. Pudur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோ. புதூர் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°57′15″N 78°09′03″E / 9.954300°N 78.150700°E (அதாவது, 9°57'15.5"N, 78°09'02.5"E) ஆகும். மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம் மற்றும் செனாய் நகர் ஆகியவை கோ. புதூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
கோ. புதூர் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ilankavin, Madurai (2022-09-21). Tamilarin Sangakala Perumai Keezhadi. Pustaka Digital Media.
- ↑ Sethuraman, K. R. (1981). Naman̲ai ven̲r̲a Nāyaki: Maturaiyin̲ Āṇṭāḷ ʻŚrī Naṭan̲a Kōpāla Nāyaki carittiram. K.S. Meera.
- ↑ Rāmakiruṣṇan̲, Es (1988). Kampan̲um Ṣēkspiyarum. Mīn̲āṭci Puttaka Nilaiyam.