சாதரா மாவட்டம்
Appearance
(சதாரா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாதரா மாவட்டம்
शाहदरा | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | சாதாரா மாவட்டம் |
சாதாரா [1] | 11 செப்டம்பர் 2012 |
தோற்றுவித்தவர் | Government of National Capital Territory of Delhi |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 110032 |
தொலைபேசி குறியீடு எண் | 011-2232, 011-2238, 011-2230 |
வாகனப் பதிவு | DL-13 |
அருகே அமைந்த நகரங்கள் | காசியாபாத் |
மக்களவைத் தொகுதிகள் | வடகிழக்கு மற்றும் கிழக்கு மக்களவைத் தொகுதிகள் |
உள்ளாட்சி நிர்வாகம் | கிழக்கு தில்லி மாநகராட்சி |
சாதரா மாவட்டம் (Shahdara), வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும்.
ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் மேலும் சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [2] [3]
யமுனை ஆற்றாங்கரையில் அமைந்த இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சதாரா ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சதாரா மாவட்டம் சதாரா, சீமாபுரி மற்றும் விவேக் நகர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]
குடியிருப்பு பகுதிகள்
[தொகு]சதாரா மாவட்டத்தின் சீமாபுரி வட்டம், சதாரா வட்டம் மற்றும் விவேக் நகர் வட்டத்தில் உள்ள் முக்கிய குடியிருப்பு பகுதிகள்;
சீமாபுரி வட்டம்
[தொகு]- ஜாகர் புரி
- சாகர் பூர்
- பிரீத் விகார்
- மண்டவாலி
- மது விகார்
சதாரா வட்டம்
[தொகு]- கீதா காலணி
- கிருஷ்ணா நகர்
- காந்தி நகர்
விவேக் நகர் வட்டம்
[தொகு]- பாண்டவ் நகர்
- மயூர் விகார் பேஸ்-1
- கல்யாண் புரி
- காஜிப்பூர்
- அசோக் நகர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [http://www.delhi.gov.in/wps/wcm/connect/71fda2804caffe1784a1ff547367f4a6/11_district_notification.pdf?MOD=AJPERES&lmod=1279348760 Government of National Capital Territory of Delhi
- ↑ Delhi gets two more revenue districts: Southeast, Shahdara
- ↑ 2 new revenue districts on capital’s map
- ↑ [https://web.archive.org/web/20160304090606/http://www.delhi.gov.in/wps/wcm/connect/71fda2804caffe1784a1ff547367f4a6/11_district_notification.pdf?MOD=AJPERES&lmod=1279348760 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- சதாரா மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2016-05-29 at the வந்தவழி இயந்திரம்