சாதரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதரா மாவட்டம்
शाहदरा
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்சாதாரா மாவட்டம்
சாதாரா [1]11 செப்டம்பர் 2012
தோற்றுவித்தவர்Government of National Capital Territory of Delhi
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்110032
தொலைபேசி குறியீடு எண்011-2232, 011-2238, 011-2230
வாகனப் பதிவுDL-13
அருகே அமைந்த நகரங்கள்காசியாபாத்
மக்களவைத் தொகுதிகள்வடகிழக்கு மற்றும் கிழக்கு மக்களவைத் தொகுதிகள்
உள்ளாட்சி நிர்வாகம்கிழக்கு தில்லி மாநகராட்சி
தில்லியின் 11 மாவட்டங்கள்

சாதரா மாவட்டம் (Shahdara), வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும்.

ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் மேலும் சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [2] [3]

யமுனை ஆற்றாங்கரையில் அமைந்த இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சதாரா ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

சதாரா மாவட்டம் சதாரா, சீமாபுரி மற்றும் விவேக் நகர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]

குடியிருப்பு பகுதிகள்[தொகு]

சதாரா மாவட்டத்தின் சீமாபுரி வட்டம், சதாரா வட்டம் மற்றும் விவேக் நகர் வட்டத்தில் உள்ள் முக்கிய குடியிருப்பு பகுதிகள்;

சீமாபுரி வட்டம்[தொகு]

  1. ஜாகர் புரி
  2. சாகர் பூர்
  3. பிரீத் விகார்
  4. மண்டவாலி
  5. மது விகார்

சதாரா வட்டம்[தொகு]

  1. கீதா காலணி
  2. கிருஷ்ணா நகர்
  3. காந்தி நகர்

விவேக் நகர் வட்டம்[தொகு]

  1. பாண்டவ் நகர்
  2. மயூர் விகார் பேஸ்-1
  3. கல்யாண் புரி
  4. காஜிப்பூர்
  5. அசோக் நகர்

மேற்கோள்கள்[தொகு]

  1. [http://www.delhi.gov.in/wps/wcm/connect/71fda2804caffe1784a1ff547367f4a6/11_district_notification.pdf?MOD=AJPERES&lmod=1279348760 Government of National Capital Territory of Delhi
  2. Delhi gets two more revenue districts: Southeast, Shahdara
  3. 2 new revenue districts on capital’s map
  4. [https://web.archive.org/web/20160304090606/http://www.delhi.gov.in/wps/wcm/connect/71fda2804caffe1784a1ff547367f4a6/11_district_notification.pdf?MOD=AJPERES&lmod=1279348760 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதரா_மாவட்டம்&oldid=3723056" இலிருந்து மீள்விக்கப்பட்டது