சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
சுயநிதி
உருவாக்கம்1996
சார்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,

சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1996 ஆம் ஆண்டு சண்முகா தொழிற்சாலை கல்வி அறக்கட்டளையால் திருவண்ணாமலையில் நிறுவப்பட்டது, [1]

பாடப்பிரிவுகள்[தொகு]

சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது : [2]

  • இளங்கலை தமிழ்
  • இளங்கலை ஆங்கிலம்
  • அறிவியல் இளங்கலை கணிதவியல்
  • அறிவியல் இளங்கலை வேதியியல்
  • அறிவியல் இளங்கலை இயற்பியல்
  • அறிவியல் இளங்கலை தகவல் அமைப்பு மேலாண்மை
  • வணிகவியல் இளங்கலை
  • அறிவியல் இளங்கலை உயிரித் தொழினுட்பம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Us:". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
  2. "Shanmuga Industries Arts and Science College - UG Courses:". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.

வெளி இணைப்புகள்[தொகு]