கூகிள் பிளே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() கூகிள் பிளே சின்னம் | |
![]() கூகிள் பிளே வலைத்தளம் | |
உரலி | play.google.com |
---|---|
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | தேவைப்படுகிறது |
கிடைக்கும் மொழி(கள்) | 131 மொழிகள் |
உரிமையாளர் | கூகிள் |
வெளியீடு | 6 மார்ச்சு 2012 |
தற்போதைய நிலை | Online |
கூகிள் பிளே (Google Play) என்பது இலக்கமுறை தகவல்களை வழங்கும் ஒரு சேவையாகும். இது கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது ஆன்டிராய்டு பயன்பாடுகள், இசைக்கோப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை கொண்ட ஓர் இணையக் கடை ஆகும். மார்ச் 2012ல் கூகிள் தனது ஆன்டிராய்டு அங்காடியையும், இசைச் சேவையையும் இணைத்து கூகிள் பிளேவை ஆரம்பித்தது.