பேச்சு:கூகுள் பிளே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை கூகுள் பிளே என மாற்றக் கோருகிறேன். கூகுள் தொடர்பான சிலகட்டுரைகள் கூகிள், கூகுள் என உள்ளது.இதில் எது சரிஸ்ரீ (talk) 02:43, 13 மே 2019 (UTC)[பதிலளி]

பேச்சு:கூகுள் என்பது 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்குரிய பரிந்துரை உரையாடலின் முடிவு இக்கட்டுரைக்கும் பொருந்தும். இக்கட்டுரை 2012 ஆம் ஆண்டு இந்த உரையாடல்களைக் காணாமல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, 'கூகுள் பிளே' என்பதே பொருந்தம். தற்போது வழிமாற்றோடு, பக்கத்தினை நகர்த்தியுள்ளேன். இந்த கட்டுரைகளில் உள்ள இத்தவறானத் தலைப்பையும் மாற்றிய பின்பு வழிமாற்றினை நீக்கக் கேட்டுக்கொள்கிறேன்.--உழவன் (உரை) 03:58, 13 மே 2019 (UTC)[பதிலளி]

தங்கள் தகவலுக்கு நன்றி @Info-farmer:. ஸ்ரீ (talk) 04:46, 13 மே 2019 (UTC)[பதிலளி]

வழிமாற்றை நீக்கத் தேவையில்லை. கூகிள் என்று எழுதுவதும் சர்யானதே.--Kanags \உரையாடுக 07:40, 13 மே 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகுள்_பிளே&oldid=2732097" இலிருந்து மீள்விக்கப்பட்டது