உள்ளடக்கத்துக்குச் செல்

கூகிள் குரோம் நீட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகிள் குரோம் நீட்சி (Google Chrome Extension) என்பது கூகிள் குரோம் உலாவியில் கூடுதலான வசதியைத் தரும் பிற்சேர்க்கையாகும். விரும்பிய நீட்சிகளைப் பொருத்திப் பயனருக்கு அனுகூலமான உலாவியாகப் பயன்படுத்தலாம். இந்த நீட்சிகள் எச்.டி.எம்.எல், ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் விழுத்தொடர் பாணித் தாள்கள் மூலமாக எழுதப்படுகின்றன. தேவையான நீட்சிகளைக் கூகிள் இணைய அங்காடியிலிருந்து குரோம் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். தமிழிற்கான பிரத்தியேக நீட்சிகளும் உள்ளன.

வெளியிணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_குரோம்_நீட்சி&oldid=2972782" இலிருந்து மீள்விக்கப்பட்டது