உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ் சித்ரால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் சித்ரால் மாவட்டம்
ضلع چترال زیریں
மாவட்டம்

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் சித்ரால் மாவட்டம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்சித்ரால்
நிறுவிய ஆண்டு2018
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் நேரம்)
இணையதளம்www.khyberpakhtunkhwa.gov.pk

கீழ் சித்ரால் மாவட்டம் (Lower Chitral District (பஷ்தூ: چترال لر / کوز ولسوالۍ, உருது: ضلع چترال زیریں‎) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ளது. நிர்வாக வசதிக்காக 2018-இல் சித்ரால் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு இப்புதிய கீழ் சித்ரால் மாவட்டம் என்றும் வடக்குப் பகுதிகளைக் கொண்டு மேல் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[1]

எல்லைகள்

[தொகு]

கீழ் சித்ரால் மாவட்டத்தின் வடக்கில் மேல் சித்ரால் மாவட்டம், கிழக்கில் கீழ் தீர் மாவட்டம் மற்றும் தெற்கு & மேற்கில் ஆப்கானித்தான் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_சித்ரால்_மாவட்டம்&oldid=3611431" இலிருந்து மீள்விக்கப்பட்டது