கந்தேகவுண்டன் சாவடி

ஆள்கூறுகள்: 10°52′15″N 76°53′16″E / 10.870776°N 76.887748°E / 10.870776; 76.887748
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தேகவுண்டன் சாவடி

Kandhē Goundan Chāvadi

க க சாவடி
K G Chavadi [1]
—  கோயம்புத்தூர் புறநகர்  —
வரைபடம்:கந்தேகவுண்டன் சாவடி, இந்தியா
கந்தேகவுண்டன் சாவடி
இருப்பிடம்: கந்தேகவுண்டன் சாவடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°52′15″N 76°53′16″E / 10.870776°N 76.887748°E / 10.870776; 76.887748
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,352 (2011)

569/km2 (1,474/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi)
குறியீடுகள்

கந்தே கவுண்டன் சாவடி (Kandhe Goundan Chavadi) என்பது சுருக்கமாக க க சாவடி (K G Chavadi) என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது எட்டிமடை பேரூராட்சி மற்றும் மதுக்கரை தாலுகாவிற்கு உட்பட்டது.[4][5][6] இது சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் கோயம்புத்தூர் காந்திபுரத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும், உக்கடத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; எட்டிமடை 3 கி.மீ.; வாளையார் 7 கி.மீ தொலைவில் உள்ளன. இவ்வூர் அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[7][8][9][10]

பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம்[தொகு]

இந்த ஊரில் காவல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான பொருளாதாரம். கே ஜி சாவடியைச் சுற்றி சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நகரம் முதன்மையாக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தின் பரம்பரையாக உள்ளது.[11]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://m.timesofindia.com/topic/kg-chavadi
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/ettimadai/population
  6. Ettimadai Town Panchayat Population Census 2011
  7. "கோவை க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை: ரூ.87 ஆயிரம் பறிமுதல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  8. "கோவை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  9. "கிராவல் மண் எடுப்பு, கடத்தல் தீவிரம் | Dinakaran". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  10. "கோவை க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை: ரூ.87 ஆயிரம் பறிமுதல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  11. "கொங்கு தேன் 18- 'மலம்புழா'கண்ணிக்கயிறு!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தேகவுண்டன்_சாவடி&oldid=3734251" இலிருந்து மீள்விக்கப்பட்டது