உதயபுரா சட்டமன்றத் தொகுதி
Appearance
உதயபுரா | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | ராய்சேன் |
மக்களவைத் தொகுதி | நர்மதாபுரம் |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் நரேந்திர படேல் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
உதயபுரா சட்டமன்றத் தொகுதி (Udaipura Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3]
இது ராய்சேன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018 | தேவேந்திர சிங் படேல்[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
2023 | நரேந்திர படேல் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நரேந்திர சிவாஜி படேல் | 124,279 | 57.67 | ||
காங்கிரசு | தேவேந்திர படேல் | 81,456 | 37.8 | ||
நோட்டா | நோட்டா | 2032 | 0.94 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | தேவேந்திர சிங் படேல் | 86441 | 48.94 | ||
பா.ஜ.க | இராம்கிசன் படேல் | 78440 | 44.41 | ||
நோட்டா | நோட்டா | 2973 | 1.68 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]உதய்புரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ 4.0 4.1 "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
- ↑ "3 Union ministers feature in BJP's second list for Madhya Pradesh polls". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.