ஆர். வி. எஸ். செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்.வி.எஸ்.செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1993
கல்வி பணியாளர்
22
மாணவர்கள்221
பட்ட மாணவர்கள்50
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்16
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.nursing.rvshs.ac.in/


ஆர்.வி.எஸ். செவிலியர் கல்லூரி ஆர்.வி.எஸ். செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி சூலூர் , கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 1993 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

==சான்றுகள்==
  1. https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions/affiliated-colleges-b-sc-nursing.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
  3. https://www.careers360.com/colleges/rvs-college-of-nursing-coimbatore
=வெளிஇணைப்புக்கள்=