ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்2008
கல்வி பணியாளர்
67
மாணவர்கள்388
பட்ட மாணவர்கள்100
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.abiraminursingcollege.com

ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி சுண்டரபுரம் , கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது[2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3]

சான்றுகள்[தொகு]