வடிவேலு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வடிவேலு
வடிவேலு.jpg
பிறப்பு அக்டோபர் 10, 1960 (1960-10-10) (அகவை 53)
மதுரை, தமிழ்நாடு
தொழில் திரைப்பட நடிகர், நகைச்சுவை நடிகர், பின்னணிப் பாடகர்
நடிப்புக் காலம் 1992—இன்று

வடிவேலு (பிறப்பு: அக்டோபர் 10, 1960) இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்..தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவரது பெற்றோர் வைத்திஸ்வரி மற்றும் நடராச பிள்ளை ஆவார்கள். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்: காவ்யா, சுப்ரமணியம், மற்றும் மனோஜ். 1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பலவற்றைத் தமது நகைச்சுவை நடிப்பிற்காகப் பெற்றுள்ளார்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வடிவேலு_(நடிகர்)&oldid=1620960" இருந்து மீள்விக்கப்பட்டது