என். எஸ். வி. சித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என். எஸ். வி. சித்தன்


தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

என். எஸ். வி. சித்தன் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்க்கு 1967 , 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996 , 2004 மற்றும் 2009 ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
  5. "List of Successful Candidates". Statistical Reports of General elections 2004. Election Commission of India. பார்த்த நாள் 9 January 2011.
  6. "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. பார்த்த நாள் 17 September 2011.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._வி._சித்தன்&oldid=1697586" இருந்து மீள்விக்கப்பட்டது