கோவை பிரதர்ஸ் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நகைச்சுவைப்படம்