ஆசை (1995 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசை
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் வசந்த்
தயாரிப்பாளர் மணி ரத்னம்
ஸ்ரீராம்
கதை வசந்த்
நடிப்பு அஜித் குமார்
சுவலட்சுமி
பிரகாஷ் ராஜ்
ரோகிணி
பூர்ணம் விஸ்வநாதன்
வடிவேலு
நிழல்கள் ரவி
இசையமைப்பு தேவா
ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு சேகர் பிரசாத்
வெளியீடு செப்டம்பர் 1995
கால நீளம் 145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg2 கோடி
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg4.9 கோடி

ஆசை என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 கொஞ்சநாள் ஹரிஹரன் வாலி 05:12
2 மீனம்மா அதிகாலையிலும் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 05:32
3 புல்வெளி புல்வெளி சித்ரா, உன்னிகிருஷ்ணன் வைரமுத்து 06:13
4 சாக்கடிக்குது சோனா சுரேஷ் பீட்டர்ஸ் வாலி 05:43
5 திலோத்தமா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா வைரமுத்து 05:47

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aasai Songs". raaga. பார்த்த நாள் 2013-12-06.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_(1995_திரைப்படம்)&oldid=1736167" இருந்து மீள்விக்கப்பட்டது