பிரகாஷ் ராஜ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரகாஷ் ராஜ் | |
|---|---|
நடிகர் |
|
| இயற் பெயர் | பிரகாஷ் ராய் |
| பிறப்பு | 26 மார்ச்சு 1965 மங்களூர், கர்நாடகா, இந்தியா |
| தொழில் | நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் |
| நடிப்புக் காலம் | 1991 - இன்றுவரை |
| துணைவர் | லலிதா குமாரி |
பிரகாஷ் ராஜ் (Prakash Raj, துளுவம்: ಪ್ರಕಾಶ್ ರೈ பிறப்பு: 1965), இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்[1]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Southern films score big at National Awards". த இந்து (செப்டம்பர் 7 2009). பார்த்த நாள் 2009-09-07.