பி. லெனின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.லெனின் திரைப்பட இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய ஊருக்கு நூறு பேர், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.