ஜீன்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீன்ஸ்

DVD cover
இயக்குனர் S. Shankar
தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்
Murali Manohar
கதை Screenplay:
S. Shankar
Story:
S. Shankar
Dialogue:
Sujatha
நடிப்பு பிரசாந்த்
ஐஸ்வர்யா ராய்
நாசர்
Raadhika
Senthil
Raju Sundaram
Lakshmi
இசையமைப்பு ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு Ashok Kumar
படத்தொகுப்பு A. Sreekar Prasad
கலையகம் Amritraj Solomon Communications
Sri Surya Movies
விநியோகம் Flag of India.svg Oscar Films
Flag of the United States.svg Eros Labs
Flag of the United Kingdom.svg Cee I TV
வெளியீடு வார்ப்புரு:நாட்டுத் தகவல் World April 24, 1998
கால நீளம் 175 min.
நாடு இந்தியா[1]
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 19 கோடிs[2]

ஜீன்ஸ் 1998ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். அசோக் அமிர்தராஜ் மற்றும் முரளி மனோகர் இப்படத்தை தயாரித்தவர்கள். இந்த காதலை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் நாசர் முக்கிய மற்றும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ராஜு சுந்தரம், லட்சுமி, மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாடல் பாடகர்கள் நீளம்
(நி:வி)
விவரம்
எனக்கே எனக்கா உன்னிகிருஷ்ணன், பல்லவி 7:11 அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் படமாக்கப்பட்ட காதல் பாடல்.
கொலம்பஸ் கொலம்பஸ் ஏ.ஆர் ரகுமான் 4:55 பிரசாந்தின் இரட்டை வேட, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் படமாக்கப்பட்ட அறிமுக காட்சிகள்
பூவுக்குள் உன்னிகிருஷ்ணன், சுஜாதா 6:56 உலகின் ஏழு அதிசயங்களில் படமாக்கப்பட்ட காதல் பாடல்.
கண்ணோடு காண்பதெல்லாம் நித்யஸ்ரீ 5:12 ஐசுவரியா ராய் மற்றும் ராஜு சுந்தரத்தின் குறும்புகள் வெளிப்படும் நகைச்சுவைப் பாடல்.
வாராயா தோழி சோனு நிகம், ஷாகுல் ஹமீது, ஹரிணி, சங்கீதா 5:51 லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் படமாக்கப்பட்ட குடும்ப பாடல்.
அன்பே அன்பே ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் 5:34 உள்ளரங்கங்களில் படமாக்கப்பட்ட காதல் பாடல்.

[தொகு] References

  1. "Jeans (1998)". IMDB.com. பார்த்த நாள் 2008-08-11.
  2. "Of Jeans and bottom lines". Rediff.com (V. Srinivasan). பார்த்த நாள் 2008-08-11.

[தொகு] External links

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்ஸ்_(திரைப்படம்)&oldid=1118680" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்