பிரசாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரசாந்த் தியாகராஜன்


தி.பிரசாந்த்

பிறப்பு ஏப்ரல் 6, 1973 (1973-04-06) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தந்தை பெயர்: தியாகராஜன்
தாயார் பெயர்: சாந்தி
தங்கை பெயர்: பிரீத்தி
வாழ்க்கைத்
துணை
கிரகலட்சுமி (விவாகரத்து)
இருப்பிடம் சென்னை
தொழில் நடிகர்

பிரசாந்த் (பிறப்பு: ஏப்ரல் 6, 1973) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு [தொகு]

நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகன் பிரசாத்; இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளர். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக பின் (விவாகரத்து) ஆனது.

வெற்றித் திரைப்படங்கள் [தொகு]

பிரசாந்த் நடித்தப்படங்களில் மிகவும் வெற்றி வாய்ப்பைத் தந்தப் படங்களில் சில படங்கள் அவர் அறிமுகமான முதல்படமான- வைகாசி பொறந்தாச்சு செம்பருத்தி, ஜீன்ஸ், வின்னர், தமிழ், பூமகள் ஊரவலம், பார்த்தேன் ரசித்தேன்,திருடா திருடா, மற்றும் இன்னும் சில படங்கள் ஆகும்.

திரைப்படங்கள் [தொகு]

ஆதாரம் [தொகு]

வெளியிணைப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாந்த்&oldid=1409131" இருந்து மீள்விக்கப்பட்டது