மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகன் என்ற சொல் ஆண்பாற் மகவினைக் குறிக்கும்.இதற்கிணையான பெண்பாற் மகவு மகள் எனப்படுகிறாள். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் ஆண்,ஆடவர் மற்றும் ஆண்பாற் பண்புகளையும் குறிக்கும். பிள்ளை,பையன் என்ற சொற்களும் பாவிக்கப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மகன்&oldid=1683268" இருந்து மீள்விக்கப்பட்டது