தாய்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(சியாம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ราชอาณาจักรไทย
ரட்ச அ-ன-சக் தை
தாய்லாந்து இராச்சியம்
தாய்லாந்து கொடி தாய்லாந்து சின்னம்
நாட்டுப்பண்
ஃப்லெங் சாட்
அரச வணக்கம்
ஃப்லெங் சான்சொயென் ஃப்ரா பரமி
Location of தாய்லாந்து
ஆசியாவில் அமைந்துள்ள இடம்
தலைநகரம்
பெரிய நகரம்
பேங்காக்[1]
13°45′N, 100°29′E
ஆட்சி மொழி(கள்) தாய் மொழி
மக்கள் தாய்
அரசு அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
 -  அரசு பூமிபோல் அதுல்யாடெஜ்
 -  பிரதமர் சுராயுத் சுலனொந்த்
தோற்றம்
 -  சுகொத்தாய் இராச்சியம் 1238–1368 
 -  அயுத்தயா இராச்சியம் 1350 
 -  தொன்புரி இராச்சியம் 1767 
 -  ரத்தனகொசின் இராச்சியம் ஏப்ரல் 6 1782 
 -  அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி ஜூன் 24 1932 
பரப்பளவு
 -  மொத்தம் 513,115 கிமீ² (49வது)
198,115 சது. மை 
 -  நீர் (%) 0.4
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2006 estimate 62,828,706 [2] (20வது)
 -  2000 census 60,606,947 [1] 
 -  அடர்த்தி 122/km² (80வது)
317/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 கணிப்பீடு
 -  மொத்தம் $596.5 பில்லியன்[2] (21வது)
 -  தலா/ஆள்வீதம் $9,200[2] (69வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $206.258 பில்லியன் (34வது)
 -  தலா/ஆள்வீதம் $3,136 (87வது)
ஜினி சுட்டெண்? (2002) 42 (மத்தியம்
ம.வ.சு (2005) 0.781 (medium) (78வது)
நாணயம் பாட் (฿) (THB)
நேர வலயம் (ஒ.ச.நே.+7)
இணைய குறி .th
தொலைபேசி +66
1 ^ Thai name: Krung Thep Maha Nakhon or Krung Thep
2 ^ According to the Department of Provincial Administration's official register, not taking into account unregistered citizens and immigrants.

தாய்லாந்து என்று அழைக்கப்படும் தாய்லாந்து இராச்சியம் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சயாம் (Siam) என்பது. தாய் என்ற சொல்லின் பொருள் சுதந்திர மனிதர் என்பதாகும்.[3] பேங்காக் இதன் தலைநகராகும். 'தாய்' இங்கு பேசப்படும் மொழியாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.

[தொகு] துணைநூற்கள்

[தொகு] மேற்கோள்கள்

  1. Population and Housing Census 2000, National Statistical Office
  2. 2.0 2.1 CIA world factbook - Thailand
  3. க.ப. அறவாணன், பக். 55
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்