ஈரம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஈரம் | |
|---|---|
| இயக்குனர் | அறிவழகன் வெங்கடாசலம் |
| கதை | அறிவழகன் வெங்கடாசலம் |
| நடிப்பு | ஆதி, நந்தா, சிந்து மேனன் |
| கலையகம் | எஸ் பிக்சர்ஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 11, 2009 |
| கால நீளம் | 164 நிமி. |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | $200,000 |
| மொத்த வருவாய் | $10 மில். |
ஈரம் 2009ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.
கதைச் சுருக்கம் [தொகு]
உளநோய் கொண்ட கணவன் தனது மனைவியைக் கொன்றுவிட.. ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களை தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் ஈரம் திரைப்படத்தின் கதை.