நண்பன் (2012 திரைப்படம்)
| நண்பன் | |
|---|---|
விளம்பர சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஷங்கர் |
| தயாரிப்பாளர் | ராஜு ஈஸ்வரன் |
| கதை | ஷங்கர் |
| நடிப்பு |
|
| இசையமைப்பு | ஹாரிஸ் ஜெயராஜ் |
| ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா |
| கலையகம் | ஜெமினி |
| வெளியீடு | ஜனவரி 12, 2012 |
| கால நீளம் | 188 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
நண்பன் என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ் (2009) ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.[1].
பொருளடக்கம் |
நடிப்பு [தொகு]
- விஜய் - பஞ்சவன் பாரிவேந்தன் / கொசக்சி பசபுகழ்
- ஜீவா - சேவற்கொடி செந்தில்
- ஸ்ரீகாந்த் - வெங்கடராமகிருஷ்ணன்
- இலியானா - ரியா
- சத்யராஜ் - விருமாண்டி சந்தானம்
- சத்யன் - ஸ்ரீவத்சன் (சைலன்சர்)
- அனுயா - ஸ்வேதா
படப்பிடிப்பு [தொகு]
இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது.[2] பிறகு தேராதூன்[3],ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர்[4] மற்றும் சென்னையில்[5][6][7] நடைபெற்றது. பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது.[8] படப்பிடிப்பு முழுவதுமாக அக்டோபரில் நிறைவடைந்தது.[9][10] மொத்தம் 8 மாதகாலம் படப்பிடிப்பு நடைபெற்றது.[11]
வெளியீடு [தொகு]
நண்பன் ஜனவரி 12,2012 வெளியாகியது.[12][13][14] பிரெஞ்சு மொழியின் துணை உரை(Subtitle) உடன் பிரான்சு நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்னும் பெருமை நண்பன் படத்தையே சேரும்.[15] தற்போதய தமிழக அரசின் திட்டத்தின் படி வரிவிலக்கு பெற்ற முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.[16][17]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan
- ↑ "Shankar completes the first schedule of 'Nanban'". Movies.sulekha.com. பார்த்த நாள் 2011-09-13.
- ↑ Prakash KL (2011-03-22). "Shankar wraps up Nanban second schedule". Entertainment.oneindia.in. பார்த்த நாள் 2011-09-13.
- ↑ "'Nanban' - The tidbits". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-13.
- ↑ Prakash KL (2011-03-22). "Shankar wraps up Nanban second schedule". Entertainment.oneindia.in. பார்த்த நாள் 2011-09-13.
- ↑ "Vijay spotted at Ampa mall..!". Behindwoods. April 22, 2011. http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-11-04/nanban-vijay-22-04-11.html. Retrieved November 23, 2011.
- ↑ "'Nanban' shoot at Koyambedu water tank - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-13.
- ↑ "First Look: Shankar's comic caper Nanban". NDTV. பார்த்த நாள் 23 November 2011.
- ↑ It's a clean 'U' for 'Nanban'!
- ↑ "All's well with Nanban". The Times of India. 20 October 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-10-20/news-interviews/30302442_1_nanban-pongal-shankar. Retrieved 21 October 2011.
- ↑ "Vijay's Nanban for Pongal, announces Shankar". 21 October 2011. Oneindia.in. பார்த்த நாள் 21 October 2011.
- ↑ Vijay's Nanban on Jan 12
- ↑ Happy NewYear- Pongal 2012 releases confirmed
- ↑ "Nanban And Vettai Will Not Be Out On The Same Day". Behindwoods.com (31 December 2011). பார்த்த நாள் 3 January 2012.
- ↑ 'Nanban' for the French - Indiaglitz.com
- ↑ "Nanban gets tax exemption". Sify.com. பார்த்த நாள் 13 January 2012.
- ↑ "No entertainment tax for 'Nanban'". IndiaGlitz. பார்த்த நாள் 15 January 2012.
வெளி இணைப்புகள் [தொகு]
- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் நண்பன்