என்டிடிவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பிராந்திய தொலைக்காட்சி |
|---|---|
| நாடு | இந்தியா |
| ஒலிபரப்பு வீச்சு | தேசிய அளவில் |
| நிறுவியது | பிரணாய் ராய் (1988) |
| துவக்கப்பட்ட நாள் | 1988 |
| இணையதளம் | www.ndtv.com |
என்டிடிவி (NDTV: New Delhi Television) (முபச: 532529, தேபச: NDTV) என்பது ஒரு இந்திய வர்த்தக தொலைக்காட்சி பிணைய ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது 1988 இல் பிரணாய் ராய் என்பவரால் தொடங்கப்பட்டது.
என்டிடிவி குழு சேனல்கள் [தொகு]
- என்டிடிவி 24x7 - ஆங்கில செய்தி சேனல்.
- என்டிடிவி இந்தியா - இந்தி செய்தி சேனல்.
- என்டிடிவி பிராஃபிட் - வணிக செய்தி சேனல்.
- என்டிடிவி குட் டைம்ஸ் - வாழ்க்கை தடம்; என்டிடிவி குழுமம் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் குரூப்பின் இடையே கூட்டு தொழில்
- என்டிடிவி இந்து - ஆங்கிலம்
சர்வதேச அளவில்
- ஏடிஎன் என்டிடிவி 24x7
- என்டிடிவி - வோல்டுவைடு