ஹரிஹரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹரிஹரன்

பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஏப்ரல் 3, 1955 (1955-04-03) (அகவை 58)
திருவனந்தபுரம், கேரளா,
இசை வகை(கள்) திரைப்பட பாடல்கள், கசல்
தொழில்(கள்) பாடகர்
இசைத்துறையில் 1977–இன்றுவரை

ஹரிஹரன் ஒரு திரைப்பட பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்கு பின்னணி இசையும் அமைத்துள்ளது.

அறிமுகம் [தொகு]

இவர் 1992ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டது. இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் தமிழா தமிழா.நாளை என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுக படம்.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஹரன்&oldid=1409187" இருந்து மீள்விக்கப்பட்டது