ஹரிணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹரிணி | |
|---|---|
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இசை வகை(கள்) | திரைப்பட பின்னணிப் பாடகி |
| தொழில்(கள்) | பாடகி |
| இசைத்துறையில் | 1995-இன்று வரை |
ஹரிணி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி. ஹரிணி இந்திரா(1995) திரைபடத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' பாடலை முதன் முதலில் தமிழில் பாடினார்.