திப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திப்பு | |
|---|---|
| இயற் பெயர் | ஏகாம்பரேஷ் |
| வேறு பெயர்கள் | திப்பு |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 2002 - நடப்பு |
திப்பு தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடும் ஓர் தென்னிந்திய திரைப்படப்பாடகர். [1] அவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார். சாய் ஸ்மிரிதி என்ற மகளும் சாய் பிரத்யங்கர் என்ற மகனும் உள்ளனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Tippu, IMDb, http://www.imdb.com/name/nm1437826/, retrieved 2008-11-28