உன்னிகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உன்னிகிருஷ்ணன்

பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஜூலை 9, 1966 (1966-07-09) (அகவை 48)
பாலக்காடு, கேரளா, இந்தியா
இசை வகை(கள்) கருநாடக இசை
தொழில்(கள்) திரைப்பட பின்னணி பாடகர், கருநாடக இசைக்கலைஞர்
இசைத்துறையில் 1994 முதல் தற்போதுவரை
வலைத்தளம் http://www.unnikrishnan.com/

பி. உன்னிகிருஷ்ணன் (P. Unnikrishnan, பிறப்பு: ஜூலை 9 1966) இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். கருநாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். உன்னிகிருஷ்ணன் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

விருதுகள்[தொகு]

கலைமாமணி விருது

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உன்னிகிருஷ்ணன்&oldid=1736197" இருந்து மீள்விக்கப்பட்டது