நித்யஸ்ரீ மகாதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நித்யஸ்ரீ மகாதேவன்

பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஆகஸ்ட் 25, 1973 (1973-08-25) (அகவை 41)
பிறப்பிடம் திருவையாறு, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை(கள்) கர்நாடக இசைப்பாடகி மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர்
தொழில்(கள்) பாடகர்
இசைத்துறையில் 1987 - இன்று வரை
வெளியீடு நிறுவனங்கள் HMV, EMI, RPG, AVM Audio, Inreco, Vani, Amutham Inc., Charsur Digital Workshop, Carnatica, Rajalakshmi Audio etc.

நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி.கே.பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது

டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.

விருதுகள்[தொகு]

  • 1994 ஆம் ஆண்டு, பாரத கலாசார நிறுவனத்தின் யுவகலா பாரதி என்ற விருது
  • 2000 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் இன்னிசை மாமணி விருது
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • கார்த்திக் நுண் கலை மன்றத்தின் இசைப் பேரொளி என்ற பட்டம்
  • பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகள்.
  • 2007 ஆம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நித்யஸ்ரீ_மகாதேவன்&oldid=1751983" இருந்து மீள்விக்கப்பட்டது